arun goel

img

தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஒன்றிய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடங்களை நிரப்புவதற்கு ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.